Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : கவனம்

முந்தய நாட்களின் ராசி

03 ஜூலை 2024

மீனம்: கவனம்

மீனம்: பூரட்டாதி 4: உங்கள் முயற்சி லாபம் தரும். நினைத்ததை நடத்தி முடித்து லாபம் காண்பீர்.உத்திரட்டாதி: வழக்கமான செயல்களிலும் சங்கடம் தோன்றும். அலுவலகத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர்.ரேவதி: வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனதில் தெளிவு உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us