Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

29 ஜூன் 2024

மீனம்: பாராட்டு

மீனம்: பூரட்டாதி 4: மனதில் இருந்த குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.உத்திரட்டாதி: எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்கள். வேலையில் கவனமுடன் செயல்படுவது அவசியம்.ரேவதி: உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வரவு வரும். உங்கள் முயற்சி லாபமாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us