Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : பாசம்

முந்தய நாட்களின் ராசி

27 ஜூன் 2024

மீனம்: பாசம்

மீனம்: பூரட்டாதி 4: செலவுகள் அதிகரித்தாலும் உங்கள் முயற்சி வெற்றியாகும் நெருக்கடிகள் நீங்கும்.
உத்திரட்டாதி: அலைச்சல் அதிகரிக்கும். யோசிக்காமல் சில செயல்களை செய்து சங்கடத்திற்கு ஆளாவீர்கள்.
ரேவதி: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள். உங்கள் முயற்சி வெற்றியடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us