Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : ஆசை

முந்தய நாட்களின் ராசி

15 ஜூன் 2024

மீனம்: ஆசை

மீனம்: பூரட்டாதி 4: நன்மை காணும் நாள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும்.
உத்திரட்டாதி: குழப்பத்திற்கு ஆளாவீர். நட்புகளால் சங்கடம் தோன்றும். குடும்பத்தில் நெருக்கடியான நிலை இருக்கும்.
ரேவதி: உங்கள் முயற்சி லாபமாகும். எதிர்பார்த்த வரவு உங்களைத்தேடிவரும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us