Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

13 ஜூன் 2024

மீனம்: செலவு

மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
உத்திரட்டாதி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வேலையில் டென்ஷன் அதிகரிக்கும். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
ரேவதி: உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us