Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

08 ஜூன் 2024

மீனம்: நன்மை

மீனம்: பூரட்டாதி 4: வழக்கமான வேலைகளில் லாபம் அதிகரிக்கும். பண நெருக்கடி விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.
உத்திரட்டாதி: மனதில் குழப்பமும் பதட்டமும் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத பிரச்னை தோன்றும்.
ரேவதி: உங்கள் செயல் வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் திருப்தி தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us