Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

06 ஜூன் 2024

மீனம்: பக்தி

மீனம்: பூரட்டாதி 4: செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் தோன்றும். உங்கள் முயற்சி வெற்றியாகும். பணவரவு திருப்தி தரும்.
உத்திரட்டாதி: உங்கள் வேலைகளில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும் என்பதால் ஒவ்வொன்றிலும் எச்சரிக்கை அவசியம்.
ரேவதி: முன்னோர் வழிபாட்டால் மனம் தெளிவாகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us