மீனம் : வரவு
முந்தய நாட்களின் ராசி
04 ஜூன் 2024

மீனம்: வரவு
மீனம்: பூரட்டாதி 4: நெருக்கடி நீங்கும் நாள். உங்கள் முயற்சி லாபமடையும். எதிர்பார்த்த பணம் வரும்.
உத்திரட்டாதி: தடைகளை சந்திக்கும் நாள். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி தள்ளிப்போகும்.
ரேவதி: வெளியூர் பயணத்தில் லாபம் தோன்றும். உங்கள் விருப்பம் நிறைவேறும். நல்லது நடக்கும் நாள்.


