Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : பொறுமை

முந்தய நாட்களின் ராசி

22 மே 2024

மீனம்: பொறுமை

மீனம்: பூரட்டாதி 4: வழிபாட்டால் நன்மைகள் காண வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: நேற்றுவரை இருந்த சங்கடம் விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
ரேவதி: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பதும், அமைதி காப்பதும் நன்மையாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us