Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : உதவி

முந்தய நாட்களின் ராசி

11 மே 2024

மீனம்: உதவி

மீனம்: பூரட்டாதி 4: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும். எதிர்பாராத சங்கடங்களை சந்திக்கும் நாள்.
உத்திரட்டாதி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். ஒரு சிலர் ஆலயங்களுக்கு சென்று வருவீர்.
ரேவதி: உழைப்பு அதிகரிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் சில சங்கடம் தோன்றும்

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us