Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

16 ஏப் 2024

மீனம்: சுகம்

மீனம்: பூரட்டாதி 4: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உறவினர்கள் உதவியால் உங்கள் செயல் லாபமாகும்.
உத்திரட்டாதி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பொருளாதார நெருக்கடி தீரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
ரேவதி: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பெரியோர் ஆதரவு உண்டு.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us