Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

14 ஏப் 2024

மீனம்: ஆதரவு

மீனம்: பூரட்டாதி 4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வீட்டிற்காக நவீன பொருட்கள் வாங்குவீர்.
உத்திரட்டாதி: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.
ரேவதி: விருப்பம் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும் நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us