Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : பொறுமை

முந்தய நாட்களின் ராசி

02 ஏப் 2024

மீனம்: பொறுமை

மீனம்: பூரட்டாதி 4: பொருளாதார நெருக்கடி விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும்.
உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் வரும்
ரேவதி: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். வருமானம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us