Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : நற்செய்தி

முந்தய நாட்களின் ராசி

01 ஏப் 2024

மீனம்: நற்செய்தி

மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பிரச்னை முடிவிற்கு வரும்.
உத்திரட்டாதி: தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது.
ரேவதி: வியாபாரத்தில் உண்டான தடை விலகும். செய்து வரும் தொழிலில் சில மாற்றம் செய்வீர். வருவாய் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us