Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : மறதி

முந்தய நாட்களின் ராசி

20 மார் 2024

மீனம்: மறதி

மீனம்: பூரட்டாதி 4: ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு சூரியனால் செயல்களில் சில சங்கடங்கள் தோன்றும்.
உத்திரட்டாதி: தம்பதிகளுக்குள் வீண் பிரச்னை உருவாகும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும்.
ரேவதி: நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். பூர்வீக சொத்து குறித்த வழக்கு மீண்டும் வேகமெடுக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us