Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : சினம்

முந்தய நாட்களின் ராசி

11 மார் 2024

மீனம்: சினம்

மீனம்: பூரட்டாதி 4: உங்கள் ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். மனதில் தேவையற்ற குழப்பம் தோன்றும்.
உத்திரட்டாதி: வேலை பளுவால் நெருக்கடிக்கு ஆளாவீர். வழக்கமான பணிகளிலும் கவனமுடன் செயல்படுவது அவசியம்.
ரேவதி: உத்தியோகத்தில் அதிகாரியின் கவனிப்பிற்கு ஆளாவீர். உங்கள் வேலையில் சில தடைகள் ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us