Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : பரிவு

முந்தய நாட்களின் ராசி

18 பிப் 2024

மீனம்: பரிவு

மீனம்: பூரட்டாதி 4: திட்டமிட்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள்.
உத்திரட்டாதி: மனம் ஓய்வை விரும்பும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு தோன்றும்.
ரேவதி: உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தினர் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us