மீனம் : அறிவு
முந்தய நாட்களின் ராசி
16 பிப் 2024

மீனம்: அறிவு
மீனம்: பூரட்டாதி 4: பண வரவில் இருந்த தடைகள் விலகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
உத்திரட்டாதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்புண்டாகும்.
ரேவதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். இடம் சம்பந்தப்பட்ட விவகாரம் முடிவிற்கு வரும்.


