Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : நேர்மை

முந்தய நாட்களின் ராசி

10 பிப் 2024

மீனம்: நேர்மை

மீனம்: பூரட்டாதி 4: மதியத்தில் இருந்து உங்கள் செயல்களில் நெருக்கடி உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும்.
உத்திரட்டாதி: தேவையில்லாத பிரச்னை உங்களைத் தேடி வரும். வரவைவிட செலவு அதிகரிக்கும்.
ரேவதி: திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us