Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : மறதி

முந்தய நாட்களின் ராசி

27 ஜன 2024

மீனம்: மறதி

மீனம்: பூரட்டாதி 4: பூர்வீகசொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.
உத்திரட்டாதி: மனக்குழப்பம் நீங்கும். எதிர்பார்த்ததை அடைவீர். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகுவர்.
ரேவதி: மற்றவரால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். சொத்து விவகார பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். வரவு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us