Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

25 ஜன 2024

மீனம்: வெற்றி

மீனம்:பூரட்டாதி 4: குடும்பத்தில் உண்டான பிரச்னை தீரும். வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.
உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி பலிதமாகும்.
ரேவதி: பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் ஆதாயம் ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :