Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

17 மார் 2026

மகரம்:

மகரம்


உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

திருவோணம்: குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் உங்கள் முயற்சி லாபமாகும். சாதுர்யமாக பேசி வேலைகளை முடிப்பீர்.

அவிட்டம் 1,2: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். அதிகாரியின் ஆதரவும்,   பணிபுரிவோரின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us