Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

08 மார் 2026

மகரம்:

மகரம்


உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். சேமிப்பு உயரும்.

திருவோணம்: பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும்.

அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வெளியூர் பயணம் லாபம் தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us