Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

28 ஜன 2026

மகரம்:

மகரம்


உத்திராடம் 2,3,4: பெரியோர் ஆதரவால் பெருமைக்காணும் நாள். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்.

திருவோணம்: இழுபறியாக இருந்த வேலை முடியும். செல்வாக்கு உயரும். உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம்.

அவிட்டம் 1,2: நேற்றைய எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us