முந்தய நாட்களின் ராசி
27 ஜன 2026

மகரம்:
மகரம்
உத்திராடம் 2,3,4: அமைதி காக்க வேண்டிய நாள். பொருளாதார நெருக்கடியால் வியாபார முயற்சி தள்ளிப்போகும்.
திருவோணம்: சாதுரியமாக செயல்பட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
அவிட்டம் 1,2: உழைப்பு அதிகரிக்கும். வேலையில் எதிர்பார்த்த லாபம் தள்ளிப்போகும். கவனமாக செயல்படுவது நல்லது.



