முந்தய நாட்களின் ராசி
20 ஜன 2026

மகரம்:
மகரம்
உத்திராடம் 2,3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் வருமானம் கூடும்.
மனக்குழப்பம் விலகும்.
திருவோணம்: எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. புதிய முயற்சி எதுவும் வேண்டாம்.
அவிட்டம் 1,2: வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.



