Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

19 ஜன 2026

மகரம்:

மகரம்


உத்திராடம் 2,3,4: அமைதி காக்க வேண்டிய நாள். மனக்குழப்பம் ஏற்படும். செயல்களில் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகும்.

திருவோணம்: திட்டமிட்ட வேலைகளில் மாற்றம் செய்வீர். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும். மனம் குழப்பம் அடையும்.

அவிட்டம் 1,2: நினைத்ததை அடைய வேண்டுமென்று துணிச்சலுடன் செயல்படுவீர். எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us