முந்தய நாட்களின் ராசி
17 ஜன 2026

மகரம்:
மகரம்
உத்திராடம் 2, 3, 4: வரவு செலவில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.
திருவோணம்: புதிய முதலீடுகளை இன்று தவிர்ப்பதுடன் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
முந்தய நாட்களின் ராசி
17 ஜன 2026

மகரம்:
மகரம்