முந்தய நாட்களின் ராசி
16 ஜன 2026

மகரம்:
மகரம்
உத்திராடம் 2,3,4: அலைச்சலுக்கு ஆளாகும் நாள். உங்கள் வேலையில் எதிர்பாராத தடை உண்டாகும்.
திருவோணம்: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வரவு செலவிலும், வாகனப் பயணத்திலும் கவனமாக இருப்பது அவசியம்.
அவிட்டம் 1,2: உங்கள் வேலை நிலையை உணராமல் குடும்பத்தினர் சங்கடப் படுத்துவார்கள். மனம் குழப்பமடையும்.



