Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

10 ஜன 2026

மகரம்:

மகரம்


உத்திராடம் 2,3,4: முன்னேற்றமான நாள். பெரியோரின் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.

திருவோணம்: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும்.

அவிட்டம் 1,2: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடியும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us