Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

04 ஜன 2026

மகரம்:

மகரம்


உத்திராடம் 2,3,4: மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். முயற்சி வெற்றியாகும்.

திருவோணம்: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.

அவிட்டம் 1,2: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். எதிரிகள் விலகிச்செல்வர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us