மகரம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
31 டிச 2025

மகரம்: நன்மை
மகரம்
உத்திராடம் 2,3,4: நெருக்கடி அதிகரிக்கும் நாள். அவசர வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். உறவுகளால் பிரச்னை உண்டாகும்.
திருவோணம்: உங்கள் முயற்சியில் கவனம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவது இன்று அவசியம். வெளியூர் பயணத்தை ஒத்தி வைப்பது நல்லது.
அவிட்டம்
1,2: செய்து வரும் தொழிலில் போட்டியாளரால் சங்கடம் தோன்றும். பணவரவில் தடை
ஏற்படும். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச்செல்வர்.



