Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

30 டிச 2025

மகரம்: மகிழ்ச்சி

மகரம்


உத்திராடம் 2,3,4: நினைத்தது நிறைவேறும் நாள். வேலைபளு அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடை விலகும். வியாபாரம் லாபம் அடையும்.

திருவோணம்: உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். புதிய முயற்சியில் இறங்கும் முன் நன்றாக யோசிக்கவும். பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம்.

அவிட்டம் 1,2: சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us