மகரம் : போட்டி
முந்தய நாட்களின் ராசி
28 டிச 2025

மகரம்: போட்டி
மகரம்
உத்திராடம் 2,3,4: யோகமான நாள். தன்னம்பிக்கை உண்டாகும். சகோதரர் ஆதரவால் இழுபறியாக இருந்த வேலை முடியும்.
திருவோணம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். உடன் வேலைப் பார்ரப்பவர்கள் ஆதரவாக இருப்பர். தடைபட்ட வேலை நடக்கும்.
அவிட்டம் 1,2: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். எண்ணம் நிறைவேறும். பெரிய மனிதர் உதவி கிடைக்கும்.



