மகரம் : பரிசு
முந்தய நாட்களின் ராசி
26 டிச 2025

மகரம்: பரிசு
மகரம்
உத்திராடம்
2,3,4: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நீங்கள்
மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். கையில் பணம் புரளும்.
திருவோணம்:
குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். கேட்டிருந்த இடத்தில் பணம்
கிடைக்கும். வெளியூர் பயணம் ஆதாயமாகும். திட்டமிட்ட வேலை நடக்கும்.
அவிட்டம் 1,2: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.



