மகரம் : பக்தி
முந்தய நாட்களின் ராசி
24 டிச 2025

மகரம்: பக்தி
மகரம்
உத்திராடம்
2,3,4: சங்கடம் நீங்கும் நாள். மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில்
ஏற்பட்ட போட்டி பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும். நினைத்ததை
சாதிப்பீர்.
திருவோணம்: நேற்றைய பிரச்னை முடியும். செல்வாக்கு உயரும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் லாபம் காண்பீர்.
அவிட்டம் 1,2: பணிபுரியும் இடத்தில் வேலையில் கவனம் அவசியம். வியாபாரத்தில் சில பிரச்னை தோன்றும். அலைச்சல் உண்டாகும்.



