Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

17 டிச 2025

மகரம்: லாபம்

மகரம்


உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தை விருத்தி செய்யும் வழியைக் கண்டறிவீர்.

திருவோணம்: வருமானத்தை வைத்து கடன்களை அடைப்பீர். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

அவிட்டம் 1,2: நீண்ட நாளாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை இன்று முடிப்பீர்கள்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us