Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

12 டிச 2025

மகரம்: பயம்

மகரம்


உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வரவு இழுபறியாகும்.

திருவோணம்: பணியிடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.

அவிட்டம் 1,2: அவசர வேலைகளால் மனம் குழப்பமடையும். வாகனப் பயணத்தில் கவனம் தேவை.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us