Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : அன்பு

முந்தய நாட்களின் ராசி

04 டிச 2025

மகரம்: அன்பு

மகரம்

உத்திராடம் 2,3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். வருமானம் திருப்தி தரும்.

திருவோணம்: பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். விருப்பம் பூர்த்தியாகும்.

அவிட்டம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உறவினருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us