மகரம் : மகிழ்ச்சி
முந்தய நாட்களின் ராசி
01 டிச 2025

மகரம்: மகிழ்ச்சி
மகரம்:
உத்திராடம் 2,3,4: தடைகள் விலகும் நாள். பணியாளர் ஒத்துழைப்பால் திட்டமிட்ட வேலை நடந்தேறும்.
திருவோணம்: வரவேண்டிய பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும்.
அவிட்டம் 1,2: அலுவல பிரச்னைகள் விலகும். தக்க சமயத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும்.



