மகரம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
25 நவ 2025

மகரம்: வெற்றி
மகரம்
உத்திராடம் 2,3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும். செயலில் நெருக்கடி உண்டாகும்.
திருவோணம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடைகள் உண்டாகும். மனம் குழப்பம் அடையும். புதிய வேலைகளைத் தவிர்ப்பது நல்லது.
அவிட்டம் 1,2: எதிர்காலம் பற்றி யோசிப்பீர். நேற்றைய பிரச்னைகளை பேசித் தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.



