Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

20 நவ 2025

மகரம்: வெற்றி

மகரம்


உத்திராடம் 2,3,4: லாபமான நாள். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். நிதிநிலை உயரும்.

திருவோணம்: மற்றவர்கள் கூறும் குறைகளை உங்கள் காதில் வாங்காமல் செயல்படுவீர். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும்.

அவிட்டம் 1,2: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர். பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us