Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : பரிவு

முந்தய நாட்களின் ராசி

17 நவ 2025

மகரம்: பரிவு

மகரம்


உத்திராடம் 2,3,4: லாபகரமான நாள்.  நேற்றைய வேலை இன்று முடிவிற்கு வரும். ஆதாயம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.

திருவோணம்: எதிலும் பலமுறை யோசித்து செயல்படுவீர். மனக் குழப்பம் நீங்கும். பெரியோரின் துணையால் வேலை நடக்கும்.

அவிட்டம் 1,2: விஐபிகள் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். நிதிநிலை சீராகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடியும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us