Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

14 நவ 2025

மகரம்: வரவு

மகரம்


உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். விருப்பத்திற்கு மாறாக உங்களுடன் இருப்பவர்கள் செயல்படுவர். குடும்பத்தினரும் சங்கடப்படுத்துவர்.

திருவோணம்: மனம் குழப்பமடையும். தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

அவிட்டம் 1,2: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். இன்று முடிந்து விடும் என்று நினைத்திருந்த வேலை இழுபறியாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us