Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

12 நவ 2025

மகரம்: வெற்றி

மகரம்

உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். எண்ணம் எளிதாக நிறைவேறும். நீங்கள் விரும்பியதை அடைவீர். பணத்தேவை பூர்த்தியாகும்.

திருவோணம்: தம்பதிகளுக்குள் ஆலோசனை நன்மை தரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும்.

அவிட்டம் 1,2: நட்பு வட்டத்தால் முயற்சியில் வெற்றி காண்பீர். நினைப்பது நடக்கும். தன்னம்பிக்கை உண்டாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us