Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

07 நவ 2025

மகரம்: ஜெயம்

மகரம்:

உத்திராடம் 2,3,4: பெரியோர் ஆதரவால் பெருமைக்காணும் நாள். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்.

திருவோணம்: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது.

அவிட்டம் 1,2: உங்கள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சி இன்று வேண்டாம். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us