மகரம் : புகழ்
முந்தய நாட்களின் ராசி
05 நவ 2025

மகரம்: புகழ்
மகரம்:
உத்திராடம் 2,3,4: உங்கள் திறமை வெளிப்படும் நாள். திறமையாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். மனதில் இருந்த சங்கடம் விலகும்.
திருவோணம்: உங்கள் வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும். வேலைபளு கூடும். நிதானமாக செயல்படுவது நல்லது.



