Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : கோபம்

முந்தய நாட்களின் ராசி

18 அக் 2025

மகரம்: கோபம்

மகரம்:

உத்திராடம் 2,3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். 

திருவோணம்: புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது நன்மையாகும். 

அவிட்டம் 1,2: பணியிடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். 
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us