Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

16 அக் 2025

மகரம்: ஆக்கம்

மகரம்:

உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட்டு லாபம் காண்பீர். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். 

திருவோணம்: நீங்கள் மேற்கொண்ட வேலை வெற்றியாகும். நினைத்தது நினைத்தபடி நடந்தேறும். 

அவிட்டம் 1,2: நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த தகவல் வரும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us