மகரம் : வரவு
முந்தய நாட்களின் ராசி
08 அக் 2025

மகரம்: வரவு
மகரம்:
உத்திராடம் 2,3,4: எதிர்ப்பை சந்திக்கும் நாள். தொழில் குறித்த சிந்தனை மேலோங்கும். வரவு செலவில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். மனச்சலிப்பு உண்டாகும்.
திருவோணம்: வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். வரவு செலவில் எச்சரிக்கை அவசியம்.



